’விக்ரம் வேதா’ வெற்றியை தொடர்ந்து மாதவன் புதிதாக் தமிழ்ப் படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. அதே சமயம், இந்தியில் ‘சந்த மாமா டூர் கி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புதிதாக இந்தி படம் ஒன்றில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஃபேனி கான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படதை அனில் மஞ்சுரேகர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...