16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 2, தற்போது 15 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. காரணம், எலிமினேட் ரவுண்ட் தொடங்கியது தான். கடந்த வாரம் தொடங்கிய எலிமினேட்டில் மமதி சாரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் கசிந்துள்ளது.
இந்த வாரத்திற்கான எலிமினேட்டில், மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம் என 5 பேர் இருக்கிறார்கள். இதில் யார் வெளியேறுவார் என்பது இதுவரை தெரியாது. ஆனால், இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் மும்தாஜ் வெளியேறுவார், என்ற ரிசல்ட் வந்திருக்கிறது.
அதேபோல், பிக் பாஸ் நிகழ்ச்சி குழு வட்டாரத்தில் இருந்தும் மும்தாஜ் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்ற தகவல் கசிந்திருக்கிறது. ஆனால், இந்த முடிவு கடைசி நேரத்தில் மாரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...