பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தெலுங்கு சினிமாவில் அதிகமாக உள்ளது, என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறிவந்ததோடு, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பல இயக்குநர்களும், நடிகர்களும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், தன்னுடன் பழகியவர்களின் பட்டியலை ஆதரங்களுடன் வெளியிடுவேன் என்று கூறிய அவர், சில இயக்குநர்கள் பெயரையும், நடிகர்கள் பெயரையும் வெளியிட்டார்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் சிலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சமீபத்தில் கூறியவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சூசகமாக பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளதால், ஸ்ரீரெட்டியால் கோடம்பாக்கத்தில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்ட்டி, “தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் விஷால் தன்னை மிரட்டி வருகிறார். இருந்தாலும், நான் தமிழ் சினிமாவின் கருப்பு பக்கங்களை வெளியிடுவே, என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...