தனது செக்ஸ் புகார்கள் மூலம் தெலுங்கு சினிமாவில் பெரிய பரப்ரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன், என்று கூறி அவர் தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட நடிகர்கள் பெயர்களை வெளியிட போவதாக மிரட்டி வருகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து ட்விட்டரில் சூசமாக எதையோ சொல்ல வந்த ஸ்ரீரெட்டி, நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரது பெயர்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விஷால் தனக்கு மிரட்டல் விடுப்பதாக, பரப்ரப்பு குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீரெட்டி அஜித் குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர் அஜித் குறித்து நல்லவிதமாகவே பேசியிருக்கிறார். அதாவது, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் தான், என்று அவர் கூறியிருக்கிறார்.
ஸ்ரீரெட்டியின் இத்தகைய புகார்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள், அவர் பட வாய்ப்புக்காகவும் விளம்பரத்திற்காகவும் இப்படி தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறுகிறார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...