லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் ஜி.வி.கே இணைந்து தயாரிக்கும் படம் ‘திசை’. பவன், யுவன், அதுல்யா ர் அவி, லீமா பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை பி.வரதராஜன் இயக்கியுள்ளார்.
மணி அமுதவன் இப்படத்திற்கு இசையமைத்து, பாடல்கள் எழுதியுள்ளார். தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, முத்துக்குமரன் எடிட்டிங் செய்கிறார். ஸ்டண்ட் ரவி, ரன் ரவி ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ராதிகா.ஐ நடனம் அமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காத்தெல்லாம் காதல் வாசனை...” என்ற சிங்கிள் வீடியோ டிராக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...