அஜித், அசின், விவேக் ஆகியோரது நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தை இயக்கிய செல்லா, 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.
திருச்சித்திரம் நிறுவனம் சார்பில் மரு.மா.திருநாவுக்கரசு தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
படத்தின் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...