தமிழக அரசியல் நிலவம் குறித்து அவ்வபோது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அரசியலில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அவரும் தனது நற்பனி மன்ற நிர்வாகிகளுக்கு அவ்வபோது சில கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனில் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசினார்.
ரஜினி தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து சூசமாக தெரிவித்த பிறகு, அவரையும் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...