சமூக வலைதளங்கள் மூலம் எட்டாத இடத்தில் இருப்பவர்களை கூட எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. இதுபோன்ற விஷயத்திற்காக மட்டும் அல்லாமல், சில சில்மிஷமான விஷயங்களுக்கும் இந்த சமூக வலைதளங்களை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபல முன்னணி நடிகர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் குடும்ப பெண்களுக்கு குறி வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சினிமாவில் மட்டும் இன்றில் பொது வாழ்விலும் அந்த நடிகருக்கு பெரிய பெயர் இருப்பதால், அவரைப் பற்றிய எந்த அடையாளங்களும் இங்கே தெரிவிக்கவில்லை.
சமூக வலைதளங்களில் தனக்கு பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட் கொடுக்கும் பெண்களில் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கல் என்று யாராக இருந்தாலும், அவர்களில் அழகாக இருப்பவர்களை தேர்வு செய்யும் ஹீரோ அவர்களது பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட்டை ஏற்றுக்கொள்வாராம். இதனால் அந்த பெண்கள் மகிழ்ச்சியடைய அந்த நேரத்தில் அவர்களிடம் சாட் செய்பவர், அவர்களுக்கு சில சினிமா கிசுகிசுக்களை சொல்லி, இதை யாரிடமும் சொல்லிடாதீங்க, நீங்க முக்கியமானவர் என்பதால் உங்களிடம் சொல்கிறேன், என்று கூறுவாராம்.
இவ்வளவு பெரிய நடிகர் தன்னை முக்கியமானவர் என்று சொல்லிவிட்டாரே, என்ற எண்ணத்தில் அந்த பெண் இருக்கும் போது, போன் செய்யும் நடிகர், பிரியா இருந்தா வாங்களே ஒரு பைக் ரைடு போலாம், என்று அந்த பெண்ணை அழைப்பாராம். அதற்கு அந்த பெண் ஒகே சொல்லிவிட்டால், விலை உயர்ந்த பைக்கில், ஹெல்மெட் போட்டு தனது முகத்தை மறைத்துக் கொண்டு குறிப்பிட்ட லொக்கேஷனில் இரவு நேரத்தில் பைக்கில் வரும் ஹீரோ, அந்த பெண்ணை பிக்கப் செய்துகொண்டு பைக்கில் பறந்துவிடுவாராம். அடுத்த பெண் சிக்கும் வரை, தற்போது சிக்கிய பெண்ணுடன் அடிக்கடி பைக் ரைடில் ஈடுபடும் ஹீரோ, இதில் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம். அதிலும், குடும்ப பெண்கள் என்றால் அவர்கள் மீது இவர் பேரார்வம் காட்டுகிறாராம்.
இப்படி சமூகத்திலும், சினிமாவிலும் தனக்கென்று தனி இடத்தை வைத்திருக்கும் இவரா இப்படி! என்று இவர் குறித்து கேள்விப்படுபவர்கள் ஆச்சரியப்படுவதோடு, எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ, என்று புலம்பவம் செய்கிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...