Latest News :

Actress Nayanthara Latest Photos - நயந்தாராவின் புதிய புகைப்படங்கள்
Thursday July-26 2018

நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு ரசிகர்களிடம் மட்டும் இன்றி, சினிமா வர்த்தகரிகளிடமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறதாம்.

 

Nayanthara

 

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பாக்ஸ் ஆபிஸ் குயின் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கும் நயந்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ காமெடி கலந்த திரில்லர் படம் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

nayanthara

 

 

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தை ஆக்ஸ்ட் 17 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.

 

Nayanthara

 

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வந்த நயந்தாரா கமல்ஹாசன் மற்றும் அஜித்துக்காக தனது முடிவில் சற்று இறங்கி வந்து, இருவர்களது படங்களிலும் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு காரணம் அவரது காதலர் என்று கூறப்படுகிறது.

 

Nayanthara

 

கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நயந்தாராவை ஒன்சைடாக காதலிக்கும் பாடல் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் புரமோஷன் பாடலான கபிஸ்கபா பாடலில் பிஜிலி ரமேஷ் நடித்து அசத்தியிருக்கிறார்.

 

Nayanthara

 

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Nayanthara

Related News

3123

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery