தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிலரது வாரிகள் சினிமாவில் ஆர்வம் காட்டி வருவதோடு, விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டன் சிவாவின் மகனும், ‘கராத்தேகாரன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருப்பவருமான கெவின், ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவில் தேர்வாகியிருக்கிறார்.
மேலும், ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அடங்க மறு’ படத்தில் ஸ்டண்ட் இயக்குநராகவும் அவர் அறிமுகமாகிறார். இதன் மூலம், மின சின்ன வயதில் ஸ்டண்ட் இயக்குநராகும் முதல் நபர் என்ற பெருமை கெவினுக்கு கிடைத்திருக்கிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...