உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை குறித்து தெரிந்துக் கொள்ள அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி சினிமா பிரபலங்கள் பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று இயக்குநர்கள் சங்கம் சார்பாக விக்ரமன், ரமேஷ் கண்ணா மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், நாளை சென்னை திரும்ப உள்ளதாகவும். சென்னை வந்ததும் அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...