Latest News :

பிரபல பின்னணி பாடகர் மரணம் - முதல்வர் இரங்கல்
Thursday August-02 2018

மலையாள சினிமாவில் மட்டும் இன்றி கேரள மக்களிடத்திலும் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக திகழ்ந்தவர் இப்ராஹிம். பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த் இவர், சமீபகாலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

மேலும், கடந்த இரண்டு நாட்களாக மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி பாடகர் இப்ராஹின் உயிரிழந்தார்.

 

அவரது இறப்பிங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

Related News

3160

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery