Latest News :

மும்தாஜை போட்டு தாக்கும் சென்ராயன்! - பிக் பாஸ் வீட்டில் கலவரம்
Thursday August-09 2018

தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2-வில் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், விரைவில் புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் வைல்ட் கார்ட் ரவுண்ட் நடக்க இருக்கிறது.

 

இந்த நிலையில், தற்போதைய போட்டியாளர்களில் சீனியர் நடிகை என்றால் அது மும்தாஜ் தான். அதனால் தான் என்னவோ, அவர் மற்றவர்களிடம் கொஞ்சம் ஓவராகவே நடந்துக் கொள்கிறார். ஆனால், இன்றைய போட்டியில் நிலமை தலைகிழாக மாறப்போகிறது என்பது தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் தெரிவிகிறது.

 

பிக் பாஸ் வீட்டின் வெகுளிப்புள்ள என்று பெயர் எடுத்திருக்கும் சென்ராயனின் உண்மையான குணம் அதுவல்ல, அவர் நடிக்கிறார், என்று பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்ராயன் மும்தாஜை போட்டி தாக்கும் புரோமோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்றைய எப்பிசோட்டில் மும்தாஜை சென்ராயன் எடா கூடமாக பேசுவதோடு, தொடர்ந்து வெளுத்து வாங்குகிறார். அதை கேட்டு விசில் அடிக்கும் மஹத், தல நீ பேசு தல...என்று உசுப்பேத்துகிறார்.  ஆனால், மும்தாஜ் மற்றும் வைஷ்ணவி பெரும் கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு சென்ராயனை முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

இதனால், இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் பெரிய கலவரம் ஏற்படப்போவது நிச்சயம் என்பது மட்டும் தெரிகிறது.

Related News

3228

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

’விடுதலை - பாகம் 2’ எங்களுக்கு மிகவும் லாபகரமான படமாக அமைந்தது - தயாரிப்பு தரப்பு அறிவிப்பு
Monday January-13 2025

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

Recent Gallery