பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பற்றிய பட்டியல் வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டியால் தெலுங்கு சினிமாவே பதறிப்போய் உள்ள நிலையில், தற்போது தமிழ் சினிமா பிரபலங்களில் யார் யார் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற பட்டியலை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டு வருகிறார்.
இயக்குநர்கள் சுந்தர்.சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீ ரெட்டி தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.
பிருத்வி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது “காமெடி பிருத்வி... ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா?” என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...