Latest News :

பாத்ரூமில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!
Saturday August-11 2018

லண்டன் மாடலனா எமி ஜாக்சன் ‘மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்தில் அடக்கம் ஒடக்கமாக நடித்த இவர், அடுத்தடுத்து வெளியான சில படங்களில் கவர்ச்சியாக நடித்த நிலையில், தற்போது ஹாலிவுட் சீரியலில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

இதனால், தமிழ்ப் படங்களின் வாய்ப்புகளை நிராகரித்திருப்பவர் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

 

இதற்கிடையே அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், தற்போது பாத்ரூமில் குளிக்கும் தனது புகைப்படத்தை வெளிப்படுத்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

இதோ அந்த புகைப்படம், 

 

 


Related News

3235

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery