தொடர் கன மழையால் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
தமிழ் திரையுலை சேர்ந்த பலர் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியொர் ஏற்கனவே கேரளாவுக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகை ரோஹினி கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...