தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களில் விஜய் - அஜித் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களாக இருந்தாலும், தனது நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களினாலும் அவ்வபோது இவர்களை பின்னுக்கு தள்ளுபவர் சூர்யா.
அதே சமயம், என்னதான் படத்திற்கு படம் வித்தியாசம், கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுதல் என்று பல மடங்கு உழைத்தாலும், ரசிகர்கள் என்று வந்துவிட்டால் சூர்யா, இந்த இரண்டு நடிகர்களுக்கு பின்னாடி தான் வருகிறார். அந்த அளவுக்கு சூர்யாவின் ரசிகர் வட்டம் குறைவு.
சூரியாவின் ரசிகர் வட்டம் மிக குறைவு தான். அதாவது அவரது நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மேலாளரும், அவரது நண்பருமான ராஜசேகரே அஜித்தின் தீவிர ரசிகர் என்றால், சூர்யாவின் ரசிகர் வட்டம் எவ்வளவு சிறியது என்று பாருங்க.
இது எப்படி எங்களுக்கு தெரியும் என்று யோசிக்கிறீங்களா, இன்று சென்னை காசி தியேட்டரில் ‘விவேகம்’ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இதில் சில திரையுலக பிரபலங்களும் வந்திருக்க, 2டி நிறுவனத்தின் ராஜசேகர், தனது குடும்பத்தோடு படம் பார்க்க வந்திருந்தார். அவர் படம் பார்க்க வந்திருந்தது பெரிய விஷயம் அல்ல, ஆனால் ரசிகர்களுக்கான காட்சியில் குடும்பத்தோடு வந்திருக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்ட தீவிர ரசிகராக இருப்பார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...