திருமணம் செய்துகொள்ளாமல் நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து ஆழ்ந்து வந்த நடிகை கெளதமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிவாதாக அறிவித்தவர், அதற்கான காரணம் என்னவென்று கூறவில்லை. மேலும், தன்னை பா.ஜ.க-விலும் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், கெளதமி மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. தினமும் கமலுடன் போனில் மணிக்கணக்கில் பேசி வரும் கெளதமி, கமலுடன் மீண்டும் இணைய முடிவ் எடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள கெளதமி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்க பதிவில், ”முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள், நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...