கார்த்தி, நாகர்ஜூனா, தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தோழா’. பிரெஞ் திரைப்படமான ‘தி இண்டசபல்ஸ்’ படத்தின் ரீமேக் தான் இந்த தோழா.
இதற்கிடையில், ‘தோழா’ படத்தினைப் பார்த்த, இதன் ஒரிஜினல் பட தயாரிப்பு நிறுவனமான கெளமாண்ட் சினிமாஸ், குறுகிய காலத்தில் ரொம்ப நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்துள்ளது.
பிரெஞ் படமான இப்படம் பிற மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...