நயந்தாரவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான ‘கோலமாவு கோகிலா’ வில் நயந்தாராவுடன் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஜாக்குலின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ள ஜாக்குலினுக்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும் அதை தவிர்த்து வந்தார்.
இதற்கிடையில், ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவரது வேடம் நயந்தாராவின் வேடத்திற்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் பெற்ற வேடமாக இருப்பதால் அவர் நடிக்க சம்மதித்தாராம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...