பிக் பாஸ் மூலம் பிரபலமாகியுள்ள ஓவியா, தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ரசிகர்கள் மனதில் ரொம்ப அழுத்தமாக ஒட்டிக்கொண்டுள்ளார். இதனால், அவர் நடித்து வெளியாகமல் இருக்கும் சில படங்கள் உயிர் பெற்று வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ஓவியாவின் லட்சக்கணக்கான ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்ற ஓவியாவின் பேவரைட் வார்த்தை தான் இந்த பாடலின் துவக்கம். அனிருத் பாடியுள்ள இந்த பாடல், ஜெய் - அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...