Latest News :

தமிழ் சினிமாவை அதிர வைத்த ‘சர்கார்’ வியாபாரம்!
Monday October-29 2018

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி ‘சர்கார்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதே அப்படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்த நிலையில், படத்தின் கதைக்களம் அரசியல் என்பதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும்...மேலும்....அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

தமிழ் சினிமாவின் தற்போதை உச்ச நடிகராகவும், வசூல் மன்னனாகவும் திகழும் விஜயின் முந்தையப் படங்கள் வியாபாரத்தில் செய்தியாராத சாதனையை ‘சர்கார்’ செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் வியாபாரம் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஒவ்வொரு ஏரியா வாரியாகவும் விஜயின் முந்தைய படங்களின் தொகையை விட சர்கார் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இசை உரிமை, விநியோக உரிமை, உலகம் முழுக்க வெளியீட்டு உரிமை என்று  அனைத்தையும் சேர்த்து தற்போது ‘சர்கார்’ படத்தின் வியாபாரம் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாம்.

Related News

3684

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery