Latest News :

நடிகை நிவேதா பெத்துராஜை கற்பழிக்க முயற்சி! - பார்ட்டியில் நடந்த விபரீதம்
Monday October-29 2018

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினான நிவேத பெத்துராஜ் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் தற்போது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வரும் நிலையில் நிவேதா பெத்துராஜும், அது குறித்து கூறியியிருக்கிறார்.

 

பார்ட்டி ஒன்றுக்கு சென்ற நிவேதா பெத்துராஜை பலாத்காரம் செய்ய முயற்சி நடந்ததாம். அதில் இருந்து தப்பித்தவர், அந்த பார்ட்டிக்கு போனது தனது எனது தவறு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்று தனக்கு தெரியும், என்றும் கூறியுள்ளார்.

 

மேலும், துபாயில் தான் வளர்ந்தாலும் மதுரை தமிழ்ப் பெண் என்பதால் அபோது நடந்த அந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து வெளியில் சொல்லவில்லை. சம்பவம் நடந்த உடனே அதை வெளியில் தெரிவிக்க வேண்டும், காலம்தாழ்த்தி கூறினால், நமது குடும்பத்திற்கு தான் பாதிப்பு, என்றும் நிவேதா கூறியிருக்கிறார்.

Related News

3686

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery