Latest News :

வைரலாகும் கமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள்! - போட்டோகிராபர் இவரா?
Saturday November-03 2018

நடிகர் கமல்ஹாசன் நடிப்பதோடு, ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

அவரது இரண்டு மகள்களில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், அவரது இளையமகள் அக்‌ஷரா ஹாசனும் திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு ஒரு இந்தி படத்தில் நாயகியாகவும் நடித்தார்.

 

இந்த நிலையில், அக்‌ஷரா ஹாசன் உள்ளாடையுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

படு கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்களில் அக்‌ஷரா ஹாசன் செல்பி எடுப்பது போல இருந்தாலும், ஒரு புகைப்படத்தை தவிர மற்ற புகைப்படங்கள் அனைத்தையும் வேறு யாரோ எடுத்திருக்கிறார். அவர் அறை நிர்வாண கோலத்தில் இருக்கும் போது, அவரை இப்படி ஆபாசமாக படம் எடுத்தவர் நிச்சயம் அவரது காதலராக தான் இருப்பார், என்று சமூக வலைதள வாசிகள் பட்டிமன்றம் தொடங்கியுள்ளார்கள்.

 

மேலும், அக்‌ஷராவின் அந்த அந்தரங்க காதலர் யாராக இருப்பார், என்று ஆராய்ச்சி செய்யவும் தொடங்கி விட்டார்கள்.

 

Akshara Hassan Hot

 

Akshara Hassan

 

Akshara  Hassan

 

Akshara Hassan

Related News

3699

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery