Latest News :

தமிழகத்தின் டாப் கலெக்‌ஷன் ஹீரோ! - முதலிடத்தை இழந்த முன்னணி ஹீரோக்கள்
Wednesday November-21 2018

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் ஏராளமானவர்கள் இருப்பது போல, இவர்களுக்கு ரசிகர்களும் ஏராளமாக இருப்பதால், இவர்களது படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருப்பதோடு, வசூல் ரீதியாக இவர்களது படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது.

 

இதற்கிடையே, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு, தமிழகத்தில் அதிகமான வசூல் ஈட்டிய படங்களில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருமே முதலிடத்தை பிடிக்கவில்லை, மாறாக தெலுங்கு  ஹீரோ பிரபாஸ் தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 

 

Prabhas

 

இதோ அந்த பட்டியல்,

 

பாகுபலி 2 - ரூ.150 கோடி (தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி)

 

மெர்சல் - ரூ. 128 கோடி

 

சர்கார் - ரூ.128 கோடி (இரண்டு வார கலெக்‌ஷன்)

 

எந்திரன் - ரூ.95 கோடி

 

தெறி - ரூ.78 கோடி

 

ஐ - ரூ.74 கோடி

 

கபாலி - ரூ.73 கோடி

 

வேதாளம் - ரூ.72 கோடி

 

துப்பாக்கி - ரூ.70 கோடி

 

கத்தி - ரூ.67 கோடி

Related News

3782

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery