சினிமாவோ அரசியலோ, மத்திய அரசோ மாநில அரசோ அவ்வபோது தனது பளீர் கருத்தால் பரபரப்பை ஏற்படுத்தும் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனதில் இருந்து, தனது கருத்தை ரொம்ப சாந்தமாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
அப்படி, அஜித்துக்கு அவர் வைத்த கோரிக்கை ஒன்று சாந்தமாக மட்டும் இன்றி ஆன்மீக சம்மந்தமானதாகவும் இருப்பது தான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கல், என்று தொடங்கியவர், ”தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல் தொழில் கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்
தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர், தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?
உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான், என்று முடித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...