தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக உள்ள நிக்கி கலராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். கன்னடம் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணிக்கு திடீரென்று அவரது கர்ப்பபையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போது, அவரது கர்ப்பபையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
தற்போது, அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்திருக்கும் சஞ்சனா கல்ராணி, தனது அறுவை சிகிச்சை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தியும் இருக்கிறார்.
Went through a surgery removal of 550ml of ovariandermoid living inside my ovaries 1month ago that’s why I was lying so low,its v important for woman to do their mammogram,ovaries & uterus chq,now I’m back with a bang,catch me training dance aero after 2months on my fb @11.15am👍 pic.twitter.com/AWRz3LkJao
— Sanjjanaa galrani❤️ (@sanjjanagalrani) December 18, 2018
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...