தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலிஸாக் இவந்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் 171 படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. இதில் வெற்றிப் பெற்ற படங்கள் என்றால் மிக குறைந்த எண்ணிக்கை தான்.
இந்த நிலையில், இந்த ஆண்டு வெற்றிப் பெற்ற திரைப்படங்களில் விநியோகஸ்தர்களுக்கு அதிகம் லாபம் கொடுத்த திரைப்படங்களில் டாப் 5 படன்கள் எவை, என்பது குறித்து பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த டாப் 5 திரைப்படங்கள் பட்டியல்,
2.0
கடைக்குட்டி சிங்கம்
ராட்சசன்
இரும்புதிரை
கோலமாவு கோகிலா
முன்னணி நடிகர் விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட பலரது படங்கள் இந்த பட்டியலில், இடம் பிடிக்காத நிலையில், நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ இடம் பிடித்திருப்பது நயந்தாராவின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், பல படங்களின் விளம்பரங்களில் இவ்வளவு கோடி லாபம்...அவ்வளவு கோடி லாபம்...என்று தயாரிப்பு தரப்பு போட்டாலும், உண்மையாகவே நல்ல லாபம் கொடுத்த படங்கள் என்றால் மேலே உள்ள இந்த ஐந்து படங்கள் மட்டும் தான், என்றும் அவர் கூறியுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...