பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி, எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், வேடியப்பன், விருட்சம் அழகியசிங்கர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...