Latest News :

’பேட்ட’ - ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Sunday January-13 2019

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் என இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தமிழ்க பாக்ஸ் ஆபிஸில் விஸ்வாசம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் பேட்ட வசூலில் முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இவ்விரு படங்களின் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் வெளியாகியுள்ளது.

 

இதோ அந்த பட்டியல்,

 

USA: (தற்போதுவரை)

 

விஸ்வாசம்: $147,038

பேட்ட: $1,521,977

கனடா: (2 நாட்கள்)

 

பேட்ட: $86,695 CAD

விஸ்வாசம்: $39,635 CAD

UAE (2 நாட்கள்):

 

பேட்ட: Rs 4.51 Cr

விஸ்வாசம்: Rs 3.12 Crs

 

பிரான்ஸ்: (2 நாள்)

 

பேட்ட :- 3,812 என்ட்ரி

விஸ்வாசம்:- 3,456 என்ட்ரி

 

UK: (2 நாட்கள்)

 

பேட்ட - £148,214 [Rs 1.3 cr]

விஸ்வாசம்- £49,685 [Rs 44 lacs]

 

சிங்கப்பூர் (2 நாட்கள்):

 

பேட்ட - SG$388,788 [ Rs 2.02 Crs ]

விஸ்வாசம் - SG$283,650 [Rs 1.48 Crs ]

Related News

4060

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery