ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடையும் விஷயங்கள் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்த நிலையில், இந்த ஆண்டும் அதே அதிர்ச்சியான சம்பவங்கள் பல அரங்கேற தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு மீடூ புகாரில் சிக்கிய வைரமுத்து இந்த ஆண்டு பாடல் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
வெற்றி படக் ஹீரோயினாக வலம் வருவதோடு, பல படங்கள் கைவசம் உள்ள நடிகையாக பிஸியாகியுள்ளார்.
இந்த நிலையில், ரைசா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஆனால், இந்த புகைப்படம் ‘ஆலிஸ்’ என்ற படத்திற்காக எடுக்கப்பட்டது, என்பது அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்குகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள இப்படத்தில் ரைசா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ரைசா கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது கண்களை கட்டிய தலை மட்டும் பெரியதாக உடலை விட்டு தள்ளி இருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...