ஏப்ரல் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான ஏப்ரல் 3 ஆம் தேதி, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் "யங் மங் சங்"படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார், பிரபு தேவா.
அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப்பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...