தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கிடையே, அவர் சுற்றுலா சென்ற இடத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாடை மட்டுமே அணிந்துக்கொண்டு ஹன்சிகா, படு கவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படங்களை ஹன்சிகாவே பட வாய்ப்புக்காக வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், அதை மறுத்திருக்கும் ஹன்சிகா, தனது போன் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் ஹக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கூடுதல் பரபரப்பாக ஹன்சிகா விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கிறார். தற்போது ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்காக படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும் போது, ஹன்சிகா தரையில் குட்டிக்கரணம் அடிக்க வேண்டுமாம். அப்போது டைமிங் மிஸ்ஸானதால் ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக முதல் உதவி செய்யப்பட்டு, அவர் மீண்டும் அதே காட்சியில் நடித்து படக்குழுவினரின் பாராட்டை பெற்றாராம்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...