குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த சில நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்குவதும், தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதும் தமிழ் சினிமாவில் தற்போது சகஜமாகிவிட்டாலும், பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன், ’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து விஜய், தனுஷ், ரஜினி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர், பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார்.
தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடிப்பதால், இந்திய சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், தனது காதலர் ஜார்ஜ் பனயாட்டோவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்கள் ஒன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை எமி அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக கர்ப்பமடைந்திருக்கும் எமி ஜாக்சன், அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...