’புதிய ராகம்’, ‘நான் என்னுள் இல்லை’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அம்ரீஷ், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார்.
’மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ என தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் அம்ரீஷ், கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில், அம்ரீஷ் - கீர்த்தி தம்பதிக்கு இன்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது இந்த தம்பதியின் முதல் குழந்தையாகும். தாயும், சேர்யு, நலமாக இருக்கிறார்கள்.
பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் அம்ரீஷுக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...