பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பின், என்று ஓவியாவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பட வாய்ப்புகள் இன்றி, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தவர், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த பாப்புலாரிட்டியால் தற்போடு முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஆரவ் மீது ஓவியா கொண்ட வெறுத்தனமான காதலும், அதற்கு ஆரவ் மறுப்பு தெரிவித்ததும் தான், நிகழ்ச்சியின் ஹைலைட். ஆனால், தற்போது ஆரவும், ஓவியாவும் நண்பர்களாக பழகுவ்தாக கூறினாலும், இருவரும் மிக மிக நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஓவியாவின் ஹேர்ஸ்டைல் பற்றி ரசிகர் ஒருவர் ட்விட்டர், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தது போல ஹேர் ஸ்டைல் மீண்டும் வைத்தால் அழகாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஓவியா பதில் அளிக்கவில்லை என்றாலும், உடனடியான ஆரவ் பதிலளித்துவிட்டார்.
அதுவும், “சொன்னா எங்க கேக்குறா” என்று புலம்பும் வகையில் ஆரவ் அளித்த பதில் தற்போது டிரெண்டாகியுள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...