‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்த சஞ்சிதா ஷெட்டி, ‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2’, ‘ஜானி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தற்போது ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சஞ்சிதா ஷெட்டி பெயரில் நிர்வாண கோலத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஆனால், வீடியோவில் இருப்பது தான் அல்ல, என்று சஞ்சிதா மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், சஞ்சிதா ஷெட்டியின் புதிய ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த ஹாட் புகைப்படங்கள் சஞ்சிதா ஷெட்டி சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் ஒன்றின் தொகுப்பு என்றும், இந்த புகைப்படங்களை பட வாய்ப்புக்காக சஞ்சிதா ஷெட்டியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்,
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...