90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகா, ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘கடலோர கவிதைகள்’ படத்தில் டீச்சராக நடித்த ரேகாவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரேகா, சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ரேகா தனது ஒரே மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனது மகளுடன் வாக்குப் பதிவு செய்த ரேகா, மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளர.
இதோ அந்த புகைப்படம்,
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...