முன்னணி நடிகைகள் சிலர் சர்ச்சையான படங்களிலும், காட்சிகளிலும் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது மற்ற சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் தான் அதிகம்.
அந்த வகையில், இளம் நடிகை ஸ்வாரா பாஸ்கர், ‘வீர் டி வெட்டிங்’ என்ற படத்தில் சுய இன்ப காட்சியில் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால், அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ஸ்வாரா பாஸ்கார், சுய இன்ப காட்சியில் நடித்ததை வைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ரீதியில் மக்கள் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளார்கள்.
அதாவது, நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்பவர்கள் சிலர், “சுவாரா பாஸ்கர் போல நடந்துகொள்ளாதீர்கள். ஓட்டுக்காக உங்கள் விரலை பயன்படுத்துங்கள்” என வரிகள் இடம் பெற்ற பதாகைகளை தாங்கி பிரச்சாரம் செய்கிறார்கள்.
அவர்களது இத்தகைய செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...