Latest News :

சந்தானத்துடன் இணைந்த யோகி பாபு!
Monday May-06 2019

தமிழ் சினிமாவின் முன்னாள் காமெடி கிங்கான சந்தானமும், தற்போதைய காமெடி கிங்கான யோகி பாபுவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.

 

நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானாம், ஹீரோவாக அறிமுகமாகி காமெடி படங்களில் நடித்ததால் வெற்றி பெற்றார். பிறகு காமெடியை தவிர்த்துவிட்டு ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கிய சந்தானம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததோடு, தனது பல படங்களை ரிலீஸ் செய்ய முடியாமலும் தவித்தார்.

 

இதையடுத்து, மீண்டும் காமெடி பாதையில் பயணிக்க முடிவு எடுத்தவர், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துஎடுத்த ’தில்லுக்கு துட்டு 2’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘A1' என்ற புதிய படத்தில் நடித்து வரும் சந்தானம், இப்படத்திற்கு பிறகு யோகி பாபுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

 

’டகால்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டைடில் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

4767

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

Recent Gallery