சினிமாவில் பாலியல் புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரை ஏரியாவிலும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.
பிரபல மாடலும், டிவி நடிகருமான கரண் ஓபராய், திருமணம் செய்வதாக கூறி பெண் ஒருவரை பாலியல் உறவு கொண்டதாக அப்பெண் அளித்த புகார் மூலம் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
’சாயா’, ‘ஜாசி ஜாசி கோய் நஹின்’, ‘இன்சைட் எட்ஜ்’ போன்ற டிவி தொடர்களில் நடித்து பிரபலமான கரண் ஒபராய் மீது போலீசில் புகார் அளித்த பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிகிறார், என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கரண் ஒபராயை கைது செய்து, அவர் மீது பிரிவு 376 மற்றும் 384 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...