Latest News :

’பிக் பாஸ் 3’ யில் யோகி பாபுவின் காதலி!
Sunday June-23 2019

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 இன்று துவங்குகிறது. இதில் போட்டியாளர்களாக மொத்தம் 17 பேர் பங்கேற்க இருக்கிறார்கள். இவர்களது பட்டியல் ஒன்று நேற்று வெளியாகி வைரலானது.

 

இதில் இயக்குநரும் நடிகருமான சேரன், நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், ஷெரின், கவன், ஜாங்கிரி மதுமிதா, நடன இயக்குநர் சாண்டி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இவர்கள் அனைவரும் பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவும் பிக் பாஸில் பங்கேற்கிறார்.

 

Yogi Babu

 

இவர் தான் யோகி பாபுவை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா, தற்போது நான் யோகி பாபுவை காதலிக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது, என்று கூறியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related News

5128

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery