Latest News :

விஜயின் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம்! - இயக்குநர் திட்டம்
Wednesday August-28 2019

மாஸ் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், ஆரம்பகாலத்தில் காதல் பிளஸ் ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்ததோடு, மென்மையான வேடங்களிலும் நடித்து வந்தார். அப்படி அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களை, குறிப்பாக ஒன்சைடாக காதலிக்கும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த படம் ‘லவ் டுடே’.

 

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கிய பாலசேகரன், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.

 

ஆனால், விஜய் தற்போது இருக்கும் பிஸியில் அவரை வைத்து ‘லவ் டுடே 2’ எடுப்பது சாத்தியமில்லாதது என்பதால் அறிமுக நடிகரை ஹீரோவாக்க பாலசேகரன் முடிவு செய்திருக்கிறாராம்.

Related News

5552

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

Recent Gallery