‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பரபரப்பாக சில விஷயங்கள் பேசப்போவதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோல், மனுஷன் அரசையே எச்சரிக்கும் விதத்தில் அதிரடியாக பேசியிருக்கிறார்.
தாம்பரத்தில் ஒரு கல்லூரில் நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஒரு பேனர்கள் கூட வைக்கப்படவில்லை. அதே சமயம், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது பேனர்களை கிழிங்க, கட்-அவுட்களை உடைங்க, எதற்காக என் ரசிகர்கள் மீது கை வைக்கிறீங்க. அவங்க ஆசையாக வைத்த பேனர்களை உடைத்தால் கோபம் வரத்தான் செய்யும். இனி என் ரசிகர்கள் மீது கை வைத்தா.., இது என் வேண்டுகோள், கேட்க முடிந்தால் கேளுங்க, என்று எச்சரிக்கும் தோனியில் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர், “யார எங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்குமோ, அதை யோசிச்சி உட்காரை வைங்க. சுபஸ்ரீ
விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க, விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க. எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை தவறாக பேசியவரை இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.
மரணத்தில் முக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல், லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சகத்தின் மீது நடவடிக்கை எடுத்தது சரியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...