’நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படத்திற்கு இசையமித்த பியான் சரோ இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல் “காதல் நீயே...”.
சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் ஆகியோரது குரலில் உருவாகியுள்ள இப்பாடல் வரிகளை எழுதியுள்ள ஜெகதீஷ், இப்பாடல் காட்சியில் நடித்தும் உள்ளார். இவருடன் புனிதா கார்த்திக் நடித்துள்ளார். இந்த ஆல்பத்திற்கு வம்சிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்பாடலை எழுதி, நடித்துள்ள ஜெகதீஷ், ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படத்தில் நாயகனாக நடித்திருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...