மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘துப்பறிவாளன்’ நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
க்ரைம் த்ரில்லர் டிடேக்டிவ் படமான இப்படம் விறுவிறுப்பாக நகர்வதோடு, சில அறிவிப்பூர்வமான விஷயங்கள் குறித்து படம் பேசுகிறது.
தமிழகத்தில் 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள துப்பறிவாளன் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் மிஷ்கினுடன் இணையும் விஷால் ‘துப்பறிவாளன் 2’-வில் நடிக்க இருப்பதாக மலேசியாவில் நடைபெற்ற ‘துப்பறிவாளன்’ சிறப்பு காட்சியில் கூறியுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...