Latest News :

34 வது எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி திரைப்பட விருது வழங்கும் விழா!
Monday January-20 2020

வி4 எண்டர்டைனர்ஸ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘எம்.ஜி.ஆர் சிவாஜி அகாடமி திரைப்பட விருதுகள்’ என்ற பெயரில் தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சாதனைப் புரிந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 15 ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 34 வது ஆண்டு விழாவான இவ்விழாவில் பல முன்னணி கலைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.


விருது மற்றும் பெற்றவர்கள் விபரம் இதோ:

 

எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது  

 

இயக்குநர் பாரதிராஜா 

இயக்குநர் K.S.ரவிக்குமார் 

இயக்குநர் P. வாசு 

இயக்குநர் பாக்யராஜ் 

 

பரட்சி தலைவி அம்மா விருது

 

நடிகர் பிரபு

 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது

 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 

 

100 கலைஞர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கும் விழா:

 

2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கலைபுலி எஸ்.தாணு, G.தியாகராஜன், ஐசரி கணேஷ், AGS ரங்கராஜன், P.L.தேனப்பன், R.பார்த்திபன், சேரன், ராதா ரவி, கோவை சரளா, மனோபாலா, மகிழ் திருமேனி, ராஜேஷ் M செல்வா, ஹலிதா ஷமீம், சார்லி, ஆனந்தராஜ், தம்பி ராமையா, சதீஷ், ரோபோ ஷங்கர், யோகிபாபு, இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் அமரேஷ், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குனர் கிரண், நடன இயக்குனர் சாண்டி, பாடலாசிரியர் விவேக், பின்னணி பாடகர் வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், எடிட்டர் பிலோமின் ராஜ் ,மக்கள் தொடர்பாளர்கள் VP மணி, மதுரை செல்வம், யுவராஜ், குமரேசன், புகைப்பட கலைஞர் கிரண் சா, டிசைனர் மேக்ஸ்,   Knack Studios கல்யாணம், PVR திரையரங்கம் மீனா. இவர்களுடன் பெப்சி விஜயன், .R.K.சுரேஷ், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், சிராக் ஜானி, அர்ஜுன் தாஸ், லிங்கா, டீஜே அருணாச்சலம், தீனா, இந்துஜா, ஷில்பா மஞ்சுநாத், காயத்ரி, ஸ்ம்ருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், ஷில்பா, அனகா, அபிராமி, வர்ஷா பொல்லம்மா, அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் ஜெனீஷ் ,புதுமுக இயக்குனர் சுரேஷ் காமாட்சி, K.R.பிரபு, பிரதீப் ரங்கநாதன், செழியன், ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன் , பார்த்திபன் தேசிங்கு, P.மாரிமுத்து, ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ், லவ்லின் சந்திரசேகர், ராஜ் ஐயப்பா, இந்திரஜா ரோபோ ஷங்கர், சௌந்தரராஜா, KSG.வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .

 

இவ்விழாவில் அபிராமி ராமநாதன், ஜெயசித்ரா, அம்பிகா, K.T.குஞ்சுமோன், பாண்டியராஜன், K.ராஜன், பிரமிட் நடராஜன், H.முரளி, சிவஸ்ரீ சிவா,  RV உதயகுமார், பிரவீன்காந்த், V.பிரபாகர், ரவி மரியா, ஜான் மேக்ஸ், திருமலை, முருகன், பெரேரா, விஜி சந்திரசேகர், பானுபிரகாஷ், அயூப்கான், தனஞ்சயன், துஷ்யந்த், கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்


போட்டோ கேலரி பார்க்கhttps://www.cinemainbox.com/gallery-thumb/events-gallery/1261/1261.html

 

Related News

6137

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...