ஆரம்பத்தில் இருந்தே தீபாவளி வெளியீடு...,என்று சொல்லிக் கொண்டிருந்த ‘மெர்சல்’ படம் தீபாவளி வெளியாகுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு நிலையில், அந்த இடத்தை நிரப்ப பல படங்கள் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த ‘ஸ்கெட்ச்’ படமும் தீபாவளிக்கு விக்ரம் ரசிகர்களுக்கு இணிப்பு கொடுக்கும் வேலைகளில் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
விஜய் சந்தர் இயக்கித்தில் விக்ரம், தமன்னா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள இப்படம் வட சென்னை பின்னணியில் உருவாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு, படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக படத்தின் டீசரை வரும் தீபாவளி பண்டிகையன்று அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...