சோசியல் மீடியாக்களின் வளர்ச்சியினால், எங்கு என்ன நடந்தாலும், அது எப்படிப்பட்ட ரகசியமாக இருந்தாலும் அந்த தகவல் வெளியே கசிந்துவிடுகிறது. அதிலும் சினிமா பிரபலங்களைப் பற்றிய ரகசியங்கள் என்றால், சொல்லவே வேண்டாம், சம்மந்தப்பட்டவர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகை ஒருவரது வீட்டுக்கு நடிகர் ஒருவர் நள்ளிரவு, தனது முகத்தை மறைத்தபடி சென்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பும், நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்தது ஊரே அறிந்த ஒன்று தான். தற்போது இவர்களின் காதல் முறிந்துள்ள நிலையில், கத்ரீனா பிரபல நடிகர் விக்கி கெளசலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை இருவரும் மறுத்தனர்.
இந்த நிலையில், நடிகர் விக்கி கெளசல், நடிகை கத்ரீனா கைப் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கிறார். முகத்தில் மாஸ், தொப்பி அணிந்தபடி அவர் மறைமுகமாக கத்ரீனா கைப் வீட்டுக்குள் நுழைவதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...