Latest News :

ஹீரோயினான டிக் டாக் இலக்கியா! - எப்படிப்பட்ட படத்தில் தெரியுமா?
Wednesday August-19 2020

மக்களிடம் பிரபலமாவதற்கு சிலபல சாதனைகளை நிகழ்த்த வேண்டிய நிலை மாறி, சமூக வலைதளத்தில் எதாவது ஏடாகூடமாக செய்தாலே போதும், என்ற நிலை உருவாகி விட்டது. இதனால், ஊர் பெயர் தெரியாதவர்கள் கூட ஒரு சிலா நாட்களிலேயே பிரபலமாகி விடுவதோடு, அவர்களின் பின்னாடி மீடியாக்களும், மக்கள் கூட்டமும் செல்வது சர்வ சாதாரணமாகி விட்டது.

 

இதற்கிடையே, இப்படி ஊர் பெயர் தெரியாமல் பிரபலமாக சிலர் ஆபாசத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசமாக நடிப்பது, பாடுவது ஆடுவது என்று இதில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகமாக ஆபாசமான பாடல்களுக்கு, ஆபாசமான உடையில், டிக் டாக் செய்து பிரபலமானவர் தான் இலக்கியா.

 

இவரது டிக் டாக் வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. காரணம், வஞ்சனை இல்லாமல் கவர்ச்சி காட்டும் மிகப்பெரிய மனுசுடைய இலக்கியா, கவர்ச்சியில் கிறங்கடிப்பார். இப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு தன்னை விளம்பரப் படுத்திக் கொண்ட இலக்கியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பல தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள், என்று கூறினார்.

 

யோகி பாபுவின் ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் இலக்கியா, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதோடு, டிக் டாக்கில் ஆபாசமாகவும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், அவருக்கு தற்போது ஹிரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

 

ஆம், அடல்ட் காமெடி திகில் படம் ஒன்றில் இலக்கியா தான் ஹீரோயின். படத்தின் தலைப்பு ‘நீ போடத்தான் வந்தியா’. இதில், ’கலக்கப் போவது யாரு’ புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா உள்ளிட பலர் நடிக்கிறார்கள். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

 

‘இருட்டு அறை முரட்டு குத்து’ படத்தையே மிஞ்சும் அளவுக்கு இரட்டை அர்த்த காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்து இப்படத்தை உருவாக்கி வரும் இயக்குநர், டிக் டாக் இலக்கியாவின் தாராள கவர்ச்சியின் மூலமும் ரசிகர்களுக்கு வலை விருக்க முடிவு செய்துள்ளாராம்.

 

கை டக்க கைபேசியில் பார்க்க கூடிய டிக் டாக்கிலே அந்த காட்டு காட்டிய இலக்கியா, வெள்ளித்திரையில் எப்படி காட்டப்போகிறாரோ!

Related News

6903

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery